தமிழ் மானிடவியல் யின் அர்த்தம்

மானிடவியல்

பெயர்ச்சொல்

  • 1

    மனித இனத்தையும் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றிய அறிவுத் துறை.