தமிழ் மாப்பிள்ளை எடு யின் அர்த்தம்

மாப்பிள்ளை எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

  • 1

    (பெரும்பாலும் தன் உறவுக்குள் அல்லது சாதிக்குள்) மணமகனைத் தேர்ந்தெடுத்தல்.