தமிழ் மாமதம் யின் அர்த்தம்

மாமதம்

பெயர்ச்சொல்

  • 1

    (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த) நீண்ட தந்தங்களையும் உடல் முழுவதும் அடர்ந்த ரோமத்தையும் கொண்டிருந்த, யானையை ஒத்த பெரிய விலங்கு.