தமிழ் மாமாங்கம் யின் அர்த்தம்

மாமாங்கம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மகாமகம்.

  • 2

    பேச்சு வழக்கு நீண்ட காலம்.

    ‘மகன் ஊருக்குப் போய் ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால் ஒரு மாமாங்கம் ஆனதுபோல் இருக்கிறது’