தமிழ் மாயமந்திரம் யின் அர்த்தம்

மாயமந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    நம்ப முடியாததையோ அசாதாரணச் செயல்களையோ நிகழ்த்தும் தந்திரம்.

    ‘அவன் என்ன மாயமந்திரம் செய்தானோ தெரியவில்லை. அவன் பின்னாலேயே இவள் சுற்றிக்கொண்டிருக்கிறாள்’
    ‘முயற்சியே செய்யாமல் மாயமந்திரத்தில் பணம் கிடைக்குமா?’