தமிழ் மாரி யின் அர்த்தம்

மாரி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு மழை.

  ‘மாரிக் காலம்’

 • 2

  உயர் வழக்கு ஒன்று தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் நிகழ்வதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘எதிரி நாட்டில் போர் விமானம் குண்டுமாரி பொழிந்துவிட்டுத் திரும்பியது’
  ‘குழந்தையைத் தூக்கி முத்தமாரி பொழிந்தாள்’