தமிழ் மாருதி யின் அர்த்தம்

மாருதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சூறாவளி.

    ‘தேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர் மாருதி போன்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டார்’