தமிழ் மாற்றுமுறை யின் அர்த்தம்

மாற்றுமுறை

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் முறை.

    ‘மாற்றுமுறை மருத்துவம்’
    ‘மாற்றுமுறைக் கல்வி’