தமிழ் மாற்று ஒற்றையர் ஆட்டம் யின் அர்த்தம்

மாற்று ஒற்றையர் ஆட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் டென்னிஸ், பூப்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகளில்) (ஒருவரை எதிர்த்து ஒருவர் ஆடும் இரு ஆட்டங்கள் முடிந்ததும்) முதல் ஆட்டத்தில் ஆடியவர் மற்றொரு ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்காரரோடும் மற்றொரு ஆட்டத்தில் ஆடியவர் முதல் ஆட்டத்தின் எதிரணி ஆட்டக்காரரோடும் விளையாடும் ஏற்பாடு.