தமிழ் மாறாக யின் அர்த்தம்

மாறாக

வினையடை

  • 1

    ஒன்றுக்கு எதிரான அல்லது முரணான விதத்தில்.

    ‘நான் நினைத்ததற்கு மாறாக நடந்திருக்கிறது’
    ‘பல சட்டங்கள் போட்டும் குற்றங்கள் குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளன’
    ‘வழக்கத்துக்கு மாறாக அவர் காலை பத்து மணிவரை தூங்கிக்கொண்டிருந்தார்’