தமிழ் மாலைபோடு யின் அர்த்தம்

மாலைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (பெரும்பாலும் பழனி, சபரி மலை போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்வதற்காகக் கடவுளை வேண்டிக்கொண்டு) கழுத்தில் மணி மாலை அல்லது துளசி மாலை அணிந்து குறிப்பிட்ட காலம்வரை விரதம் மேற்கொள்ளுதல்.

    ‘நான் மாலைபோட்டுக்கொண்ட பிறகு அசைவம் சாப்பிடுவதில்லை’