தமிழ் மாலைமாற்று யின் அர்த்தம்

மாலைமாற்று

வினைச்சொல்-மாற்ற, -மாற்றி

  • 1

    (மணமகனும் மணமகளும் கணவன் மனைவி ஆனதன் அறிகுறியாக ஒருவருக்கொருவர்) மாலையை மாற்றி அணிவித்தல்.