தமிழ் மாவிளக்கு யின் அர்த்தம்

மாவிளக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுள் சன்னிதியில் அல்லது வீட்டில் பூஜை செய்து) வெல்லம் சேர்த்துப் பிசைந்த அரிசி மாவில் நெய் ஊற்றித் திரியிட்டு ஏற்றும் விளக்கு.

    ‘கோயிலில் குழந்தைக்குக் காதுகுத்தும்போது மாவிளக்கு போடுவது வழக்கம்’