தமிழ் மாவுக்கட்டு யின் அர்த்தம்

மாவுக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    எலும்பு முறிவுகளைச் சரிசெய்ய, முறிந்த இடத்தில் மருந்து கலந்த மாவைப் பூசிப் போடப்படும் கெட்டியான வெள்ளை நிறக் கட்டு.