தமிழ் மாவுப்பூச்சி யின் அர்த்தம்

மாவுப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    இலைகளில் உள்ள சாற்றை உறிஞ்சிப் பயிர் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதும் தடிமனாகவும் உருண்டையாகவும் இருப்பதுமான ஒரு வகை வெள்ளை நிறப் பூச்சி.