தமிழ் மிகுவி யின் அர்த்தம்

மிகுவி

வினைச்சொல்மிகுவிக்க, மிகுவித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அதிகப்படுத்துதல்.

    ‘அந்தக் கட்டுரை அவர்மீது உள்ள மதிப்பை மிகுவித்தது’