தமிழ் மிகைப்படுத்து யின் அர்த்தம்

மிகைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    இயல்பாகவோ உண்மையாகவோ இருக்கும் ஒரு தன்மை, அளவு முதலியவற்றை அதிகமாக ஆக்குதல்.

    ‘நமது சிறுசிறு குறைகளைக் கூட மிகைப்படுத்திச் சொல்வார் அவர்’
    ‘இதுதான் தமிழின் தலைசிறந்த நாவல் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று’