தமிழ் மிச்சம்பிடி யின் அர்த்தம்

மிச்சம்பிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    மிச்சப்படுத்துதல்.

    ‘இப்போதே மிச்சம் பிடித்துக் காசு சேர்த்தால் பிற்காலத்தில் உனக்கு உதவும்’
    ‘இப்படிப் பைசாபைசாவாக மிச்சம் பிடித்து என்ன செய்யப்போகிறாய்?’