தமிழ் மிதக்கும் யின் அர்த்தம்

மிதக்கும்

பெயரடை

  • 1

    (கப்பலில் அமைந்து) பல்வேறு நாடுகளுக்குச் சென்று கடலிலிருந்தே செயல்படும்.

    ‘மிதக்கும் பல்கலைக்கழகம்’
    ‘மிதக்கும் மருத்துவமனை’
    ‘மிதக்கும் நூலகம்’