தமிழ் மிதப்பு யின் அர்த்தம்

மிதப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (வெற்றி, செல்வம், அதிகாரம் போன்றவற்றால் ஒருவரது செயல்களில் காணப்படும்) திமிரும் அலட்சியமும் கலந்த போக்கு; மமதை.

    ‘பணம் போனால் மிதப்பும் போய்விடும்’
    ‘முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற மிதப்பிலேயே நமது அணியினர் அடுத்த ஆட்டத்தில் தோற்றுவிட்டார்கள்’