தமிழ் மின் யின் அர்த்தம்

மின்

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து வரும்போது) மின்சாரம்/மின்னணு.

    ‘வயலில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தன’
    ‘கணிப்பொறியின் நுணுக்கமான மின் இணைப்புகள்’