தமிழ் மின்நூலகம் யின் அர்த்தம்

மின்நூலகம்

பெயர்ச்சொல்

  • 1

    (கணிப்பொறி வழியாகப் படிக்கக்கூடியதாக) இணையத்தில் இடம்பெற்றிருக்கும் நூல்கள், அகராதிகள் போன்றவற்றின் தொகுப்பு.

    ‘இணையப் பல்கலைக்கழகத்தின் மின்நூலகத்தில் அகராதிகள் இடம்பெற்றுள்ளன’