தமிழ் மின்னாற்பகுப்பு யின் அர்த்தம்

மின்னாற்பகுப்பு

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு திரவத்தில் மின்சாரத்தைச் செலுத்துவதன்மூலம் அதிலுள்ள வேதிப்பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் முறை.