தமிழ் மின்மினிப்பூச்சி யின் அர்த்தம்

மின்மினிப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (இருட்டில்) பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வால் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சி.