தமிழ் மின்வணிகம் யின் அர்த்தம்

மின்வணிகம்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பொருள்களை வாங்கவும் விற்கவும்) இணையத்தைப் பயன்படுத்திச் செய்யும் வணிகம்.

    ‘மின்வணிகத்தின் மூலம் உங்களுக்குத் தேவையான பொருள்களை வீட்டிலிருந்தபடியே வாங்கிக்கொள்ளலாம்’