தமிழ் மினுங்கு யின் அர்த்தம்

மினுங்கு

வினைச்சொல்மினுங்க, மினுங்கி

  • 1

    ஒளிர்தல்; மினுமினுத்தல்.

    ‘நிலா வெளிச்சத்தில் தண்டவாளம் மினுங்கியது’
    ‘விளக்கொளியில் மூக்குத்தி, கம்மல் எல்லாம் மினுங்கின’