தமிழ் மினுமினு யின் அர்த்தம்

மினுமினு

வினைச்சொல்மினுமினுக்க, மினுமினுத்து

  • 1

    (விட்டுவிட்டு) பிரகாசத்துடன் ஒளிர்தல்.

    ‘இருட்டில் அவள் நகைகள் மினுமினுத்தன’
    ‘பட்டுச் சட்டை மினுமினுக்க நடந்து வந்தான்’