தமிழ் மிருகம் யின் அர்த்தம்

மிருகம்

பெயர்ச்சொல்

  • 1

    விலங்கு.

  • 2

    மனிதத் தன்மையற்று இருப்பவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் ஒரு வசைச் சொல்.

    ‘அவனைப் போன்ற ஒரு மிருகத்தை நான் பார்த்ததில்லை’