தமிழ் மிளகாணம் யின் அர்த்தம்

மிளகாணம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தேங்காய், மிளகாய் சேர்க்காமல்) மிளகு சேர்த்துச் செய்யப்படும் கறிக் குழம்பு; பத்தியக் குழம்பு.