தமிழ் மிளகாய் யின் அர்த்தம்

மிளகாய்

பெயர்ச்சொல்

  • 1

    பச்சைமிளகாய்.

  • 2

    மிளகாய் காய்க்கும் செடி.

  • 3

    (சிவப்பாக இருக்கும்) காய்ந்த மிளகாய்; மிளகாய் வற்றல்.