தமிழ் மிளகாய் வற்றல் யின் அர்த்தம்

மிளகாய் வற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    செடியிலிருந்து பறித்து வெயிலில் காய வைத்த சிவப்பு நிற மிளகாய்.