தமிழ் மிளகு யின் அர்த்தம்

மிளகு

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தும்) சின்னஞ்சிறிய, காரமான கறுப்பு நிறக் காய்/அந்தக் காய் காய்க்கும் கொடி.

    ‘மலைப் பகுதிகளில்தான் மிளகு வளரும்’
    ‘பொங்கலில் நிறைய மிளகு போடப்பட்டிருந்தது’