தமிழ் மிளகு ரசம் யின் அர்த்தம்

மிளகு ரசம்

பெயர்ச்சொல்

  • 1

    (பருப்பைச் சேர்க்காமல்) புளிக்கரைசலில் மிளகையும் சீரகத்தையும் பொடித்துப் போட்டுத் தயாரிக்கும் ஒரு வகைக் காரமான ரசம்.

    ‘ஜலதோஷத்துக்கு மிளகு ரசம் மிகவும் நல்லது’