தமிழ் முக்கியஸ்தர் யின் அர்த்தம்

முக்கியஸ்தர்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு அமைப்பில் அல்லது ஒரு ஊரில்) செல்வாக்கும் சிறப்பும் உடையவர்; முக்கியத்துவம் வாய்ந்தவர்.

    ‘ஊர் முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி என்ன முடிவுசெய்தார்கள்?’
    ‘கட்சி முக்கியஸ்தர்கள் கூடிப் பேசிய பிறகு தேர்தல் கூட்டணி பற்றிய முடிவு எடுக்கப்படும்’