தமிழ் முக்குளிப்பான் யின் அர்த்தம்

முக்குளிப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    நீரில் மூழ்கி மீனைப் பிடித்து உண்ணும், சிறிய வாத்துப் போன்ற, வால் இல்லாத ஒரு வகைப் பறவை.