தமிழ் முகடு யின் அர்த்தம்

முகடு

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு (மலை) உச்சி.

  ‘மலை முகட்டில் தவழும் வெண் மேகங்கள்’

 • 2

  உட்கூரையின் உச்சிப்பகுதி.

  ‘பதில் சொல்லாமல் முகட்டைப் பார்த்தால் என்ன அர்த்தம்?’

 • 3

  வட்டார வழக்கு (நெற்றியின்) புடைத்த மேல்பகுதி.

  ‘பிள்ளையார் கோயில் முன் நின்று நெற்றி முகட்டில் குட்டிக்கொண்டார்’