தமிழ் முகத்தில் விட்டெறி யின் அர்த்தம்

முகத்தில் விட்டெறி

வினைச்சொல்-எறிய, -எறிந்து

  • 1

    (எரிச்சலோடு கூறும்போது) தருதல்.

    ‘நான் பணம் தர வேண்டும் என்று ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறானாம். இந்தப் பணத்தை அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டு வா’