தமிழ் முகப்பரு யின் அர்த்தம்

முகப்பரு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் இளம் வயதில் முகத்தில் தோன்றும்) கொழுப்புப் பொருள் நிறைந்த சிறு கட்டி.

    ‘இந்த மூலிகைப் பொடியை முகத்தில் தடவிக்கொண்டால் முகப் பரு நீங்கும்’