தமிழ் முகப்பூச்சு யின் அர்த்தம்

முகப்பூச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒப்பனைக்காக) முகத்தில் பூசிக்கொள்ளும் மாவுப் பொருள்.

    ‘கூத்தில் முகப்பூச்சுகளின் மூலம் மனிதர்களிடமிருந்து அசுரர்களை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள்’