தமிழ் முகம் தெரியாத யின் அர்த்தம்

முகம் தெரியாத

பெயரடை

  • 1

    (இதற்கு முன்) அறிமுகம் இல்லாத; பரிச்சயம் இல்லாத.

    ‘மாநில அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றதும் முகம் தெரியாத பலரிடமிருந்தும் அவனுக்கு வாழ்த்துகள் வந்து குவிந்தன’
    ‘நான் என்ன முகம் தெரியாத ஆளா? என்னிடம் பேசுவதற்குக்கூடக் கூச்சப்படுகிறாயே?’