தமிழ் முகர் யின் அர்த்தம்

முகர்

வினைச்சொல்முகர, முகர்ந்து

  • 1

    மூச்சை இழுத்து வாசனையை உணர்தல்.

    ‘பூஜைக்குப் பறிக்கும் பூவை முகர மாட்டார்கள்’