தமிழ் முகலாயர் யின் அர்த்தம்

முகலாயர்

பெயர்ச்சொல்

  • 1

    மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை பேரரசை நிறுவிய இஸ்லாமியர்.