தமிழ் முகவாதம் யின் அர்த்தம்

முகவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவு அல்லது உறைவு காரணமாக) முகத்தின் ஒரு பக்கத்தைச் செயலிழக்கச் செய்யும் பாதிப்பு.