தமிழ் முகவுரை யின் அர்த்தம்

முகவுரை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நூலின் உள்ளடக்கம் ஆரம்பிப்பதற்கு முந்தைய பக்கங்களில்) உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை; நூலாசிரியரின் முன்னுரை.

    ‘இந்த நாவலை ஊன்றிப் படிக்குமாறு அதன் ஆசிரியர் தனது முகவுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்’