தமிழ் முகாமை யின் அர்த்தம்

முகாமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு முதன்மை; முக்கியம்.

    ‘புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்சி தேர்தலில் யாருடன் உடன்பாடு செய்துகொள்ளப்போகிறது என்பதே முகாமையான கேள்வி ஆகும்’
    ‘அறிவியல் மொழியாக நம் மொழி இன்றும் அறியப்படவில்லை என்பதுதான் இப்போதுள்ள முகாமையான சிக்கல்’