தமிழ் முக்கியமாக யின் அர்த்தம்

முக்கியமாக

வினையடை

  • 1

    குறிப்பாக.

    ‘பணம் கொடுப்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன்’
    ‘சொன்னபடி காரியத்தை முடித்துவிட்டேன் என்பதை நீ முக்கியமாக அவரிடம் சொல்ல வேண்டும்’
    ‘கவிஞரை நன்கு அறிந்தவர்கள்மூலமாக, முக்கியமாக அவருடைய துணைவியார் வழியாக, இந்தச் செய்தி தெரியவந்தது’