தமிழ் முசுட்டை யின் அர்த்தம்

முசுட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு முசுமுசுக்கை.

    ‘இன்றைக்கு அம்மா முசுட்டை இலை வறுவல் வறுத்துவைத்திருந்தாள்’
    ‘இடியாப்பத்துக்கு முசுட்டை இலைச் சொதி வைக்கவா?’