தமிழ் முட்டாள் யின் அர்த்தம்

முட்டாள்

பெயர்ச்சொல்

  • 1

    அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

    ‘முட்டாள்தனமான யோசனை இது’
    ‘இத்தனை முட்டாள்களுக்கு நடுவில் ஒரு புத்திசாலியைக் கண்டுபிடிப்பது எப்படி?’
    ‘முட்டாள்! முட்டாள்! அவனிடம் போயா பணத்தைக் கொடுத்தாய்?’