தமிழ் முட்டிக்கால் யின் அர்த்தம்

முட்டிக்கால்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முழங்கால்.

    ‘நடக்கும்போது முட்டிக்கால் இரண்டும் இடித்துக்கொண்டால் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்’