தமிழ் முட்டிபோடு யின் அர்த்தம்

முட்டிபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (தண்டனையாக) மண்டிபோடுதல்.

    ‘வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வராததால் ஆசிரியர் முட்டிபோடச் சொன்னார்’